மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - தூத்துக்குடி (22.02.2025)

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - தூத்துக்குடி (22.02.2025)

அனைவருக்கும் வணக்கம்!

தூத்துக்குடி வ.உ.சி கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 22.02.2025 அன்று நடைபெற உள்ளது.

இம்முகாமில் 200+ தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்களை தேர்வு செய்ய உள்ளதால், வேலை நாடுநர்கள் இந்த அரிய வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

📌 முன்பதிவுக்கு (Pre-Registration) Google Form Link:

🔗 முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

📍 நிகழ்வு நடைபெறும் இடம்:

வ.உ.சி கலைக் கல்லூரி, தூத்துக்குடி

📍 Google Maps Location

🔹 முக்கிய தகவல்கள்:

  • 📅 தேதி: 22.02.2025
  • 🏢 நிறுவனம்: 200+ தனியார் துறை நிறுவனங்கள்
  • 💼 பணியிடங்கள்: பல்வேறு பிரிவுகளில்

உதவி இயக்குநர்,
மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்,
தூத்துக்குடி.

M. Harisankar

Welcome to my blog! I share insightful content on education, career tips, and spiritual growth. Join me on a journey of learning and self-discovery as we explore knowledge, mindfulness, and career opportunities together.

Post a Comment

Previous Post Next Post