✅ MSU UG April 2025 – Revaluation Form 'B' Apply Online | Step-by-Step Guide (Tamil)

MSU UG April 2025 Revaluation Form B apply portal screenshot - msuniv.netlify.app

📢 MSU UG April 2025 – Revaluation Form 'B' Apply பண்ணுங்க (Official Link Inside)

Manonmaniam Sundaranar University (MSU), Tirunelveli சார்பாக, UG April 2025 Exam எழுதுன Students காக Revaluation Form 'B' Portal தற்போது Open பண்ணிருக்காங்க.

இது Photocopy கேட்ட Students காக மட்டுமே. Answer sheet பார்த்த பிறகு marks குறைவா இருக்கு அல்லது valuation சரியில்லன்னு நினைக்குறீங்கனா, இந்த Form 'B' மூலம் Revaluation apply பண்ணலாம்.

🗓️ முக்கிய தேதிகள் (Important Dates):

  • Start Date: 17-07-2025
  • Last Date: --07-2025 (Update பண்ணப்படும்)

🔗 Direct Link:

👉 Click here to Apply (MSU Revaluation Form B)

📌 யாரெல்லாம் Apply பண்ணலாம்?

  • Already photocopy கேட்டதுல ரொம்ப குறைவான mark வந்திருக்கா?
  • BA, B.Com, B.Sc, BBA, BCA ஆகிய UG Programsல் படிக்குற Students
  • Form A apply பண்ணி answer script copy வந்துடுச்சு

Note: Photocopy கேட்காதவங்க Form B apply பண்ண முடியாது.

💰 Revaluation Fees:

  • Per Subject Fee: ₹400 – ₹500 (Official site-ல் Confirm பண்ணுங்க)
  • Payment Mode: Online (Portal-லேயே Pay பண்ணலாம்)

📝 எப்படி Apply பண்ணுவது?

  1. Official Portal கு போங்க
  2. Registration Number Enter பண்ணுங்க
  3. “Sign In” பண்ணி Subjects Select பண்ணுங்க
  4. Fees Pay பண்ணி Application Submit பண்ணுங்க
  5. Receipt/Confirmation Screenshot Save பண்ணிக்குங்க

❓அடிக்கடி கேட்க்கப்படும் கேள்விகள் (FAQs)

Q1: Photocopy இல்லாம Revaluation Apply பண்ணலாமா?
இல்லை. Form A (Photocopy) கேட்டவங்க மட்டும்தான் Form B Apply பண்ணலாம்.

Q2: Marks Increase ஆகுமா?
Possibility இருக்கு – Mark increase, decrease, or same இருக்கலாம். Depends on revaluation.

Q3: Result எப்போது வரும்?
Normally 3–4 weeks குள்ள Revaluation Result Publish ஆகும்.

Q4: Fee Refund கிடைக்குமா?
இல்லை. Fees non-refundable.


📌 MSU Notifications, Revaluation Updates, Syllabus, Results – எல்லாமே MH Educational Blog ல Regularா Update பண்ணப்படுது. Bookmark பண்ணுங்க!

Previous Post
No Comment
Add Comment
comment url
Need help? Chat on WhatsApp