📚 MSU April 2026 – 4th Semester Tamil Exam | Important Questions & Notes

Manonmaniam Sundaranar University (MSU) – April 2026 4th Semester Tamil examக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த பதிவில் முக்கிய கேள்விகள், குறிப்புகள் மற்றும் எளிய Tips கொடுக்கப்பட்டுள்ளது.
அலகு 1 முதல் 5 வரை தேர்வில் அடிக்கடி வரும் பகுதிகள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளதால், இந்த பதிவை முழுமையாக படித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம்.
📚 அலகு 1 – தமிழரின் அறிவியல் சிந்தனைகள்
- அறிவியலும் மனித வாழ்வும் – தொடர்பை விளக்குக
- ஐந்திணைப் பகுப்பும் சூழலியலும் – தமிழர் சூழல் அறிவியல் கோட்பாட்டை விளக்குக
- தொழில்நுட்ப மேலாண்மை – தமிழர் பங்களிப்பு என்ன?
- நீரி நில மேலாண்மை – சங்க இலக்கியம் கூறுவது என்ன?
📚 அலகு 2 – பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்
மிக முக்கியமானவை (அடிக்கடி வரும்):
- நிலவியல் – தமிழ் இலக்கியத்தில் நில வகைப்பாடு
- உலோகவியல் – சங்க இலக்கியத்தில் உலோக பயன்பாடு
- வானவியல் – தமிழர் வான் அறிவியல் அறிவு
- உயிரியல் – தாவரவியல், விலங்கியல் குறிப்புகள்
- உளவியல் – அகம் இலக்கியத்தில் மனவியல்
📚 அலகு 3 – இடைக்கால இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்
- காப்பியங்களில் அறிவியல் (சிலப்பதிகாரம், மணிமேகலை)
- சிற்றிலக்கியங்களில் அறிவியல்
- உரை நூல்களில் அறிவியல்
📚 அலகு 4 – இணையத் தமிழ்
- இணையத் தமிழ்ப் பயன்பாடு அறிமுகம்
- செயற்கை நுண்ணறிவியல் (AI) – தமிழும் தொழில்நுட்பமும்
- தமிழ்நாடு அறிவியல் ஆளுமைகள்
📚 அலகு 5 – கடிதம் & கட்டுரை
- உறவு முறைக் கடிதம்
- அலுவலகக் கடிதம்
- விண்ணப்பம் எழுதுதல்
- கருத்து விளக்கக் கட்டுரை
- பத்திரிகைக்கு கட்டுரை
⭐ மிக முக்கியமான Tips
| அலகு | Focus பண்ண வேண்டியவை |
|---|---|
| அலகு 2 | வானவியல், உலோகவியல் – essay கண்டிப்பா வரும் |
| அலகு 3 | காப்பியங்களில் அறிவியல் |
| அலகு 5 | கடிதம் / கட்டுரை – easy marks |
Keywords: MSU Tamil exam 2026, 4th sem Tamil notes, Tamil important questions MSU