ஊடகமும் தமிழும் முக்கியமான வினாக்கள் | BA Tamil 4th Sem April 2026 | MS University

ஊடகமும் தமிழும் முக்கியமான வினாக்கள் for BA Tamil 4th Semester MS University April 2026 Exam

ஊடகமும் தமிழும் - முக்கியமான வினாக்கள்

Manonmaniam Sundarnar University | BA Tamil 4th Sem | April 2026


📚 BA Tamil 4th Semester மாணவர்களுக்கான முக்கியமான தேர்வு வினாக்கள் தொகுப்பு.

ஊடகமும் தமிழும் பாடத்தில் அச்சு ஊடகம், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் குறும்படங்கள் தொடர்பான பல முக்கிய தலைப்புகள் இடம்பெறுகின்றன. கடந்த ஆண்டு வினாத்தாள்களின் அடிப்படையில் அடிக்கடி கேட்கப்படும் முக்கிய வினாக்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அலகு 4 மற்றும் அலகு 5 இல் இருந்து 8 மதிப்பெண் வினாக்கள் அதிகமாக கேட்கப்படும் வாய்ப்பு இருப்பதால், மாணவர்கள் அவற்றை முன்னுரிமையுடன் படிக்க வேண்டும்.


பகுதி அ — சிறு வினாக்கள் (1 மதிப்பெண்)

அலகு 1 - ஊடக விளக்கம்

  • மரபு வழி ஊடகம் எது? → வானொலி / பறை
  • முதன்முதலில் அச்சுக் கூடம் நிறுவியவர் → ஜான்கூடன்பர்க்

அலகு 2 - அச்சு ஊடகங்கள்

  • முதலில் வெளிவந்த பத்திரிகை → ஞானபானு / சுதேசமித்திரன்
  • ஜனசக்தி பத்திரிகை ஆசிரியர் → திலகர்
  • தமிழில் எல்.எல்.ஆர் டங்கன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் → கம்பராமாயணம்

அலகு 3 - வானொலி & தொலைக்காட்சி

  • இந்தியாவின் முதல் சமூக வானொலி நிலையம் → தார்தர்ஷன் / ரேடியோ புணே
  • ஜ. நா. சபை அறிவித்த உலக வானொலி நாள் → பிப்ரவரி 13
  • இந்தியின் முதல் சமூக வானொலி → ரேடியோ மிர்ச்சி

அலகு 4 - திரை ஊடகம்

  • முதல் தமிழ்த் திரைப்படம் → கீசகவதம் / பராசக்தி
  • கேமரா ஒரு பொருளைப் பின்தொடர்வது → டிராக் / ஷாட்

அலகு 5 - குறும்படங்கள்

  • குறும்படத்தில் காட்சி துணுக்கு வகைகள் → ஷாட்

பகுதி ஆ — குறுவினாக்கள் (5 மதிப்பெண்கள்)

  1. ஊடகங்களில் மக்கள் ஈடுபாடு எவ்வாறு உள்ளது?
  2. பத்திரிகைகளில் வரும் செய்திகள் எத்தகையவை?
  3. குழந்தைகளுக்கான வானொலி நிகழ்ச்சிகள் யாவை?
  4. திரைப்பட அறிமுக விழாக்கள் தேவையா? விளக்குக.
  5. குறும்படங்களில் கதைக்கரு எவ்வாறு அமையும்?
  6. ஆவணப் படங்கள் குறிப்பு வரைக.
  7. இதழ்களின் பொறுப்புகளும் கடமைகளும்
  8. மக்களாட்சியில் பத்திரிகைகளின் பங்கு

பகுதி இ — நெடுவினாக்கள் (8 மதிப்பெண்கள்)

அலகு 1

ஊடகங்களும் அதன் வகைகளும் குறித்துக் கட்டுரை வரைக ⭐⭐⭐

அலகு 2

நலின தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு ஊடகங்களில் பயன்படுகின்றன? ஆராய்க ⭐⭐
இதழ்களின் பொறுப்புகளும் கடமைகளும் ஆய்ந்து கூறுக ⭐⭐

அலகு 3

ஊடகங்களில் இடம்பெறும் வேளாண் நிகழ்ச்சிகள் விவசாயிகளுக்கு எந்த அளவுக்கு பயன்படுகின்றன? ⭐⭐
தற்கால ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளில் உண்மைத் தன்மை ஆராய்க ⭐⭐

அலகு 4

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு காரணம் அதன் திரைக்கதை தான் என நிறுவுக ⭐⭐⭐
இந்தியக் கலைத் திரைப்படங்கள் அறிமுகம் செய்க ⭐⭐

அலகு 5

தற்கால குறும்படங்கள் சமூக விழிப்புணர்வை எற்படுத்துகின்றனவா? சான்றுகள் தருக ⭐⭐⭐
குறும்படங்கள் எடிப்பதற்கான கேமரா கோணங்களும் அசைவுகளும் குறித்து விளக்குக ⭐⭐

🔴 மிக முக்கியமான வினாக்கள் (Sure Questions)

வினா அலகு
ஊடகங்களின் வகைகள் 1
தமிழ் திரைப்பட வரலாறு 4
குறும்படம் - சமூக விழிப்புணர்வு 5
பத்திரிகையின் கடமை 2
திரைக்கதை வெற்றியின் காரணம் 4

📌 தேர்வு தயாரிப்பு குறிப்புகள்

  • அலகு 4 மற்றும் 5 ஐ முழுமையாக படிக்கவும்.
  • 10 மதிப்பெண் வினாக்களுக்கு முன்னுரை, உட்பொருள், முடிவுரை வடிவில் எழுத பழகவும்.
  • முக்கிய தலைப்புகளுக்கு தனியாக குறிப்புகள் தயாரிக்கவும்.
  • கடந்த ஆண்டு வினாத்தாள்களை கட்டாயம் பயிற்சி செய்யவும்.
  • 5 மதிப்பெண் வினாக்களுக்கு குறைந்தது 5 முக்கிய புள்ளிகள் எழுதவும்.

❓ FAQ

இந்த வினாக்கள் தேர்வில் வருமா?

கடந்த ஆண்டு வினாத்தாள் அடிப்படையில் தொகுக்கப்பட்ட முக்கியமான வினாக்கள் என்பதால் அதிக வாய்ப்பு உள்ளது.

எந்த அலகு மிகவும் முக்கியம்?

அலகு 4 மற்றும் அலகு 5 மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த குறிப்புகள் மட்டும் போதுமா?

இவை முக்கிய வினாக்கள் மட்டுமே. முழு பாடத்திட்டத்தையும் படிப்பது சிறந்தது.


MS University BA Tamil Important Questions, BA Tamil 4th Sem Media and Tamil Notes, ஊடகமும் தமிழும் முக்கிய வினாக்கள், BA Tamil April 2026 Important Questions ஆகியவற்றை தேடும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


💡 குறிப்பு: கடந்த தேர்வு வினாத்தாள் அடிப்படையில் இந்த வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அலகு 4 & 5 இல் இருந்து அதிக வினாக்கள் வரும் வாய்ப்புள்ளது.

⚠️ Disclaimer: இந்த பதிவில் உள்ள வினாக்கள் கடந்த ஆண்டு வினாத்தாள்கள், முக்கிய பாடப்பகுதிகள் மற்றும் மாணவர்கள் பகிர்ந்த தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. இதுவே இறுதி தேர்வு வினாத்தாள் என உறுதி அளிக்கப்படவில்லை. மாணவர்கள் முழு பாடத்திட்டத்தையும் படித்து தயாராகுவது சிறந்தது. MH Educational Blog கல்வி உதவிக்காக மட்டுமே இந்த தகவல்களை வழங்குகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

🔥 Today's Best Deals

Best Seller
Lenovo V15 Ryzen 3 Laptop
★★★★★
₹49,999 ₹54,999
Save 9%
🛒 Buy Now
Hot Deal
Ambrane MiniCharge 20 Power Bank
★★★★★
₹1,998 ₹2,499
Save 20%
🛒 Buy Now
Top Rated
Portronics Toad 8 Bluetooth Mouse
★★★★☆
₹659 ₹999
Save 34%
🛒 Buy Now
Trending
Safari Omega Laptop Backpack
★★★★★
₹749 ₹999
Save 25%
🛒 Buy Now